MobileVeda :: Using Mobile for Positive Change

நிதித் தேவைகள்

There are no translations available.

  • மென்பொருள் தயாரிப்பு (எங்கள் உழைப்பு), குறுந்தகட்டில் பதிவு செய்தல், வழங்குதல், ஆக்டிவேஷன் மற்றும் வாடிக்கையாளர் சேவை போன்றவை.

  • தன்னார்வலர்களுக்கும், மாணவர்களுக்கும் வழங்கப்படும் ஊக்கத் தொகை, நிர்வாக செலவுகள் (பங்குபெறும் மற்ற அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுக்கு).

  • விளம்பரங்களுக்கான செலவு (இன்றைய நிலையில் பூக்கடைக்கும் விளம்பரம் தேவைதானே).

  • பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள்  மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும்.

  • அச்சு செலவிற்கும், திட்டத்தை நிறைவேற்ற தேவைப்படும் மற்ற பொருட்கள் வாங்கவும் மற்றும் ஸ்கிராட்ச் அட்டைகள் தயாரிக்கவும்.

  • உபரி நிதி இருப்பின் அது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.