MobileVeda :: Using Mobile for Positive Change

கூட்டாளிகள்

There are no translations available.

இத்திட்டத்திற்கான பொருளாதார ஒத்துழைப்பு பல்வேறு கூட்டாளிகள் (Sponsors & Partners) மூலம் பெறப்படும். இத்திட்டத்தைப் பற்றிய தகவல்கள் ஊடக கூட்டாளிகள் (Media Partners) மூலம் பரப்பப்படுவதே இத்திட்டத்தை வெற்றியடையச்செய்யும் முதல் படிக்கல்லாகும். முக்கியமாக நம் தமிழக அரசும், பல்வேறு அமைப்புகளும் உதவ முன்வந்தால், இத்திட்டத்தினை மிக விரைவில், குறிப்பாக உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறும் வேளையில், ஜுன் மாதத்திலேயே நிறைவேற்றி விடலாம்.