MobileVeda :: Using Mobile for Positive Change

திட்டம்

There are no translations available.

"பத்து லட்சம் மக்களின் செல்பேசியை நூலகமாக மாற்றுதல்.."

ஆம். ஒவ்வொரு செல்பேசியிலும் ஒரு தமிழ் நூலகத்தை கொண்டு சேர்த்து, அதனை பயன்படுத்தும் நபரும், அவருடைய சுற்றத்தாரும் அறிவை மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்பினை வழங்குதல் இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம். இதன்மூலம் பத்துலட்சம் தமிழர்கள் நடமாடும் நூலகமாக மாறவிருக்கிறார்கள்.
உலகவரலாற்றில் இப்படிப்பட்ட முயற்சி வேறெந்த சமுதாயத்திலும் இதுவரை நடைபெற்றதாகத் தெரியவில்லை. நம் தமிழர்கள் அனைவரையும் தலைநிமிரச்செய்யும் இம்முயற்சியை வெற்றிகரமாக செயல்படுத்திட தங்களின் மேலான ஆதரவையும் வழிகாட்டுதலையும் வழங்கிட வேண்டுகிறோம்.

இந்த திட்டத்தின் பெயர்
"Project செல்நூல்"