There are no translations available.
SEED - தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்கள் மொத்தமாக 1000 புத்தகங்கள் அடங்கிய ஒரு செல்பேசி மென்பொருள். இது குறுந்தகட்டில் பதியப்பட்டு உள்ளது. இதை செல்பேசியின் மெமரி சிப்பில் மாற்றம் செய்துக்கொண்டால் ஓர் மிகப்பெரிய நூலகத்தையே உங்கள் செல்பேசியில் அடக்கிவிடலாம். இதற்கு குறைவான இடவசதி மெமரி சிப்பில் இருந்தாலே (250 MB) போதுமானது.
இந்த மென்பொருளில் தமிழ் சங்க இலக்கிய நூல்கள், இலக்கண நூல்கள் மற்றும் சமகால எழுத்தாளர்களின் பல நூல்களும், ரவிந்திரநாத் தாகூர், சார்லஸ் டிக்கன்ஸ், லியோ டால்ஸ்டாய் மற்றும் ஷேக்ஸ்பியர் ஆகியோர் எழுதிய புகழ்பெற்ற ஆங்கில நூல்களும், பத்திற்கும் மேற்பட்ட ஒலிப் புத்தகங்களும், பிரபலமானவர்களின் தகவல்களும் இடம் பெற்றுள்ளன.
மேலும் விவரம் அறிய...