There are no translations available.
பல்வேறு சுவாரசியமான விசயங்களை ஒலி வடிவில் கேட்டு மகிழ இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
படித்தலைவிட கேட்டல் சிறந்தது என்பது பெரியோர்களின் கருத்து. இதை நடைமுறைக்கு கொண்டுவரும் முதற்கட்ட முயற்சியாக பேரறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் "ஒலிப்புத்தகமாக" நிறுவப்பட்டுள்ளது. உங்களுக்கு வேண்டிய சிறுகதையை கேட்பதனால், உங்கள் செவிக்கு அறுசுவை உணவையே நீங்கள் வழங்கலாம்.இந்த ஒலிப்புத்தகத்தில்,
பேரறிஞர் அண்ணாவின் பாசறைக்கு அண்ணாவாலேயே கண்டெடுக்கப்பட்டு, பட்டை தீட்டப்பெற்ற வைரமான வேலூர் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் தலைவரான திரு.ஜி.விசுவநாதன் அவர்களால் வேலூரில் பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவில் ஆற்றிய சிறப்புரை...
நான்கு வயது பிரித்திகாஸ்ரீ பேசும் மழலை பேச்சு. பேச்சுதான் மழலை ஆனால் சொல்லும் செய்தி கண்தானம் பற்றியது...
கேட்டு மகிழுங்கள்!
மேலும் விவரம் அறிய...