MobileVeda :: Using Mobile for Positive Change

Fublish பற்றி

There are no translations available.

www.fublish.com என்ற இணைய தளம் சங்க கால தமிழ் நூல்கள் பலவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்துக்கொண்டு செல்பேசியில் படிக்க நிறுவப்பட்டதாகும். இந்த இணைய தளத்தில் 350க்கும் மேற்பட்ட செல்பேசி புத்தகங்களும், பல ஒலிப் புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன. இப்படி பதிவிறக்கம் செய்யப்பட்ட புத்தகங்களை எளிதாக செல்பேசிக்கு மாற்றம் செய்துக்கொண்டு படிக்கலாம்.

மேலும் விவரம் அறிய...