MobileVeda :: Using Mobile for Positive Change

எங்களைப் பற்றி

There are no translations available.

மொபைல்வேதா நிறுவனம் வி.ஐ.டி. பல்கலைக் கழகத்தின் (Technology Business Incubator) துணையுடன் இயங்கி வரும் ஓர் தொழில்நுட்ப நிறுவனம். இந்நிறுவனம் செல்பேசி சம்பந்தமான மென்பொருள் உருவாக்கத்தில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தது. இந்நிறுவனத்தின் மந்திர சொல் "செல்பேசியை நேர்மறையான வழிகளில் பயன்படுத்துதல்".

"Using Mobile for Positive Change"