There are no translations available.
மொபைல்வேதா 2006ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இணையதள சம்பந்தமான மென்பொருள் உருவாக்கத்தில் ஈடுபட்டு, பின்னர் செல்பேசி மென்பொருள் தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட தொடங்கியது. தீவிர ஆராய்ச்சிக்குப்பின் செல்பேசியில் இந்திய மொழிகள் இல்லையென்றாலும், இந்திய மொழிகள் புத்தகங்களை படிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தமிழ் சங்க இலக்கிய நூல்களை செல்பேசியில் படிக்கும் விதமாக இலவசமாக பதிவிறக்கம் செய்துக்கொள்ள www.fublish.comஎன்ற இணையதளம் ஏற்படுத்தப்பட்டது. இதில் 350க்கும் மேற்பட்ட புத்தகங்களும், ஒலிப்புத்தகங்களும் உள்ளன. இதைத்தவிர மலையாள புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன.
மேலும் விவரம் அறிய...