There are no translations available.
விஐடி - டிபிஐ (VIT TBI)
விஐடி பல்கலைக் கழகத்தின் டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டர் துறை, மொபைல்வேதாவின் வளர்ச்சிக்கு உறுதுணை அளிக்கும் ஓர் துறை. இத்துறையின் ஒத்துழைப்புடன் மொபைல்வேதா மேலும் பல சாதனைகளை அடையும் என்பதில் சந்தேகமில்லை.
www.vittbi.com
விஐடி பல்கலைக்கழகம் (VIT University)
விஐடி பல்கலைக்கழகம் இந்தியாவிலேயே முதலிடத்தைப் பெற்றுள்ள தனியார் பொறியியல் கல்லூரியாகும். மொபைல்வேதாவிற்கு விஐடி பல்கலைக்கழகமும் அதன் பேராசியர்களும், மாணவர்களும் மிகுந்த ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள்.
www.vit.ac.in